Enna Solla Lyrics :- Latest Tamil Song Enna Solla from the movie Thangamagan (2015).Song sung by Shweta Mohan & lyrics written by Dhanush.Music given by Anirudh Ravichander featuring Dhanush, Samantha.Thi song published by Sony Music India.
Song: | Enna Solla |
Singer: | Shweta Mohan |
Lyricist: | Dhanush |
Music: | Anirudh Ravichander |
Featuring Stars: | Dhanush, Samantha |
Movie: | Thangamagan (2015) |
Music Label: | Sony Music India |
Enna Solla Lyrics
Female : Enna solla
Yedhu solla
Kannodu kan pesa
Vaartha illa
Ennennavo ullukulla
Vella sollaama
En vekkam thalla
Female : Chinna chinna aasa
Ulla thikki thikki pesa
Malligapo vaasam
Konjam kathoda veesa
Uthu uthu paarkka
Nenjil muthu muthaa verkka
putham pudhu vazhka
Yenna unnodu serka.
Female : {Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal} (2)
Female : Sollaamal kollaamal
Nenjodu kadhal sera
Nenjodu kaadhal sera
Moochu mutthudhae
Female : Innaalum ennaalum
Kai korthu pogum paadhai
Kai korthu pogum paadhai
Kannil thondrudhae
Sollaadha ennangal
Pollaadha aasaigal
Unnale serudhae
Baaram koodudhae
Female : Thedaadha thedalgal
Kaanaadha kaatchigal
Unnodu kaanbadhil
Neram pogudhae
Female : Chinna chinna aasa
Ulla thikki thikki pesa
Malligapo vaasam
Konjam kathoda veesa
Uthu uthu paarkka
Nenjil muthu muthaa verkka
putham pudhu vazhka
Yenna unnodu serka.
Female : {Ennodu nee unnodu naan
Onrodu naam ondraagum naal
Ennodu nee unnodu naan
Ondraagum naal} (2)
Female : Enna solla
Yedhu solla
Kannodu kan pesa
Vaartha illa
Ennennavo ullukulla
Vella sollaama
En vekkam thalla
Enna Solla Lyrics In Tamil
பெண் : என்ன சொல்ல
ஏது சொல்ல கண்ணோடு
கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
பெண் : சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பாா்க்க
நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சோ்க்க
பெண் : { என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள் } (2)
பெண் : சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே
பெண் : இந்நாளும் எந்நாளும்
கை கோா்த்துப் போகும் பாதை
கை கோா்த்துப் போகும் பாதை
கண்ணில் தோன்றுதே
பெண் : சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே
பெண் : தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள் உன்னோடு
காண்பதில் நேரம் போகுதே
பெண் : சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பாா்க்க
நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சோ்க்க
பெண் : { என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள் } (2)
பெண் : என்ன சொல்ல
ஏது சொல்ல கண்ணோடு
கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
Enna Solla Lyrics Video